உள்நாட்டு செய்திகள்

பீடி சுற்றும் இலைகளுடன் இந்திய பிரஜைகள் 06 பேர் கைது



(FASTNEWS|COLOMBO) – இலங்கையின் வடமேல் கடற்பரப்பில் 2 ஆயிரத்து 337 கிலோ கிராம் பீடி சுற்றும் இலைகளுடன் இந்திய பிரஜைகள் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பீடி இலைகளைக் கொண்ட 74 பொதிகள் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த இந்திய மீனவர்கள் பயணித்த மீன்பிடி படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related posts

நேற்று 586 கொரோனா நோயாளர்கள் அடையாளம்

wpengine

புதிய அரசாங்கத்துடன் ஒருபோதும் இணைய மாட்டோம்: சஜித் திட்டவட்டம்

wpengine

பெண்களுக்கு ஆபாச படங்களை அனுப்பிய நபர் கைது

Azeem Kilabdeen