உள்நாட்டு செய்திகள்

பீடி இலைகளுடன் மூன்று பேர் கைது…



(FASTNEWS|COLOMBO) தலை மன்னார் கடற்பகுதியில் வைத்து இன்று(22) 41 சாக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பீடி இலைகளுடன் மூன்று பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடமிருந்து 1547.68 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்ய கால வரையறைக்கு முன் விண்ணப்பிக்கவும்..

wpengine

மோடியை சந்தித்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

wpengine

நாட்டில் இனவாதத்தை தூண்டியது கூட்டமைப்பே..- நாமல் பதிலடி..

wpengine