உள்நாட்டு செய்திகள்

பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை எட்டியுள்ளது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கையில் இதுவரை ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1,991 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காக SLFP இனால் 11 அம்சங்கள் அடங்கலாக கோரிக்கை…

wpengine

இலங்கை வந்தடைந்தார் அவுஸ்திரேலிய பிரதமர்…

wpengine

சில பகுதிகளுக்கு 24 மணி நேர நீர் வெட்டு…

wpengine