உள்நாட்டு செய்திகள்வணிகம்

பிஸ்கட் வகைகளுக்கு நிறக்குறியீடு…



(FASTNEWS|COLOMBO) பிஸ்கட் உள்ளிட்ட அனைத்து வகையான சிற்றுண்டிகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ள சீனி, உப்பு மற்றும் கொழுப்பின் அளவுகளை சுட்டிக்காட்டப்படும் வகையில் நிறக்குறியீடு அமுலாக்கப்படுவது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ம் திகதி முதல் கட்டாயப்படுத்தப்படும் என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டின் பல மாகாணங்களுக்கு இன்றும் மழையுடன் கூடிய காலநிலை..

wpengine

கட்சி மாறும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சிடமிருந்து சிவப்பு சமிஞ்சை..

wpengine

ஐந்து சந்தேகநபர்கள் விளக்கறியலில்

wpengine