உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு..



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நீதிமன்ற நீதிவான் நீதிபதியும் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிபதியுமான எம்.முஹைதீன் முன்னிலையில் இன்று(23) ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவைப் பிறப்பித்தார்.

Related posts

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள குவியும் பெருமளவு மக்களால் திணறும் அதிகாரிகள்

wpengine

கல்வி நிலையங்களுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

wpengine

“சட்டம் கடமையை மிகச்சரியாக செய்துள்ளது” மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் தெரிவித்தார்

wpengine