உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நுழைந்தது…



ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நுழையும் வாய்ப்பினை பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் 42-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டெல்லி டேர்டெவில்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லி டேர்டெவில்ஸ் அணி நாணய சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் குவித்தது.

இறுதியில், ஐதராபாத் அணி 18.5 ஓவரில் 191 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

#Rishma

Related posts

இறுதியில் ADB இணங்கியது

wpengine

முன்னாள் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைவர் போதா ஓய்வு…

wpengine

கொழும்பு நகரில் நெரிசலைக் குறைக்க புதிய வழி

wpengine