உலக செய்திகள்

பிளாஸ்டிக் தடை நாளை(01) முதல் அமுல் – தடையை மீறினால் அபராதம்…


கைப்பை, தேநீர் குவளை உள்ளிட்ட 14 பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை நாளை முதல் அமுலுக்கு வருகிறது. தடையை மீறி இந்த பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, 2019 புத்தாண்டு தினமான நாளை(01) முதல் தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

Related posts

தனிமைப்படுத்தப்பட்ட மலேசிய மன்னர் – ராணி

wpengine

பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பில் மாற்றம் இல்லை…

wpengine

இத்தாலியில் மீண்டும் அவசரநிலை

wpengine