உள்நாட்டு செய்திகள்

பிளாஸ்டிக் இறக்குமதி : கோப் குழு பரிசீலனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிளாஸ்டிக் இறக்குமதி, பாவனை மற்றும் பாவனையின் பின்னரான விடயங்கள் பற்றிய சுற்றுச்சூழல் கணக்காய்வு அறிக்கை எதிர்வரும் 09 ஆம் திகதி பாராளுமன்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) கலந்துரையாடப்படவுள்ளது.

இது தொடர்பாக இலங்கை பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

Related posts

அண்மைய வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த வீடுகளை அமைக்கும் பணி இன்று(12)..

wpengine

வெலிக்கடைச் சிறைச்சாலை மேலதிகாரி திடீர் இடமாற்றம்?

wpengine

சிறைச்சாலைகள் அனைத்திற்கும் CCTV கெமராக்கள்..

wpengine