ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பில்கேட்ஸ்’இனது ஆதரவு ராஜிதவுக்காம்..



அபுதாபியில் நடைபெறும் சர்வதேச சுகாதார அமைச்சர்களின் மாநாட்டில் கலந்து கொண்ட போது உலகின் செல்வந்த நபர்களில் ஒருவரான பில்கேட்ஸ்க்கும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த இந்த சந்திப்பின்போது பில்கேட்ஸ் கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கையில் சுகாதார துறை மேம்பாட்டுக்காக நீங்கள் மேற்கொண்டுவரும் பணிகளை நான் அறிவேன். இதனை நிறைவேற்றுவதற்கு உதவிகளை வழங்குவேன்” என்று அமைச்சர் ராஜித சேனரத்னவிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பில்கேட்ஸ் - சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சந்திப்பு

 

#reeshma

Related posts

மாகந்துரே மதூஷுடன் கைதான இராஜதந்திர கடவுச்சீட்டுக்கு உரித்தான நபர் யார்..?

wpengine

கோஹ்லி காதலிக்காக மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு வாங்கத் திட்டம்

wpengine

வெள்ளை சர்க்கரை உங்களுக்கு செய்யும் 5 துரோகங்கள்!

wpengine