உள்நாட்டு செய்திகள்

பிலியந்தலை – கொட்டாவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 03 பேர் மருத்துவமனையில்…



(FASTNEWS-COLOMBO) பிலியந்தலை – கொட்டாவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 03 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மிரிஸ்வத்தையில் இருந்து கொட்டாவை நோக்கி பயணித்து கொண்டிருந்த கார் ஒன்றும் கெஸ்பேவயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அரச நியமனங்கள் வழங்கப்படுவதை இடைநிறுத்துமாறு பிரதமர் உத்தரவு..

wpengine

ஐக்கிய தேசியக் கட்சிக்கு இம்முறை வரலாற்று வெற்றி – கபீர் ஹாஷிம்

wpengine

கம்பஹா மாவட்டம் முழுவதும் ஊரடங்கு

wpengine