உலக செய்திகள்விசேட செய்தி

பிலிப்பைன்ஸ் அனர்த்தத்தில் பலியானோர் எண்ணிக்கை 50ஆக உயர்வு..


பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் நேற்று(30) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.9 அலகாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இதற்கிடையே, பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 22 பேர் பலியானதாக முதல் கட்டமாக தகவல் வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா– பலி எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டியது

wpengine

இலங்கைக்கு கடத்துவதற்காக கடலுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்..!

wpengine

சீனாவின் ‘டியன்வன்–1´ சாதனையில்

wpengine