உலக செய்திகள்

பிலிப்பைன்ஸில் இன்று 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…


பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள மின்டானாவ் தீவில் இன்று 6.4 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

புவியியல் அமைப்பின்படி நிலநடுக்கங்களை அடிக்கடி சந்திக்கும் நெருப்பு வளையம் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள மின்டானாவ் தீவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுக்கோலில் 6.4 அலகுகளாக பதிவான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Related posts

கட்டார் அமீர் – ஜனாதிபதி டிரம்ப் இடையே விசேட சந்திப்பு

wpengine

அப்துல்லா யமீனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

wpengine

ஜேக்கப் ஸூமா பொலிஸாரிடம் சரண்

wpengine