உலக செய்திகள்

பிரேஸில் ஜனாதிபதிக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | பிரேஸில் ) – பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சொனாரோவுக்கு (Jair Bolsonaro) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

​கொரோனா அறிகுறிகளுடன் நான்காவது தடவையாக பரிசோதனை மேற்கொண்ட பிரேஸில் ஜனாதிபதிக்கு நேற்று(07) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் உள்நுழைய ஒரு மாதம் தடை

wpengine

உக்ரைன் எண்ணெய் கிடங்கில் வெடிப்பு

wpengine

கோழி இறைச்சி தட்டுப்பாட்டினால் கே.எப்.சி உணவகத்திற்கு பூட்டு…

wpengine