உலக செய்திகள்

பிரேசில் முன்னாள் ஜனாதிபதியினை கைது செய்ய உத்தரவு…



பிரேசில் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவை கைது செய்ய அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2003 – 2011ஆம் ஆண்டு வரை பிரேசிலின் அதிபராக லூயிஸ் இனாசியோ லுலா பதவி வகித்தார். அவரது ஆட்சிக் காலத்தில் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவன ஒப்பந்தங்களை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியதில் இலஞ்சம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் லுலாவுக்கு ரூ.6.5 கோடி மதிப்புள்ள வீட்டை அன்பளிப்பாக அளித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

Related posts

சிரியாவின் தாக்குதல்களுக்கு அமெரிக்காவே பொறுப்புக் கூற வேண்டும்…

wpengine

ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் இராஜினாமா…

wpengine

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் சற்று முன் அப்பலோ மருத்துவமனையில் காலமானார்

wpengine