உலக செய்திகள்

பிரேசில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு…



(FASTNEWS|BRAZIL) பிரேசில் தலைநகரான சாவ் பாலோ நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 மாணவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கைகளில் துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்த இருவர் கண்மூடித்தனமாக நடத்திய தாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த தகவலை சாவ் பாலோ மாநில கவர்னர் ஜோவோ டோரியா உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts

உலகம் முழுவதும் 50 இலட்சம் பேருக்கு கொரோனா

wpengine

கடும் மழை 08 பேர் உயிரிழப்பு – பாடசாலை கல்லூரிகளுக்கு விடுமுறை

wpengine

ஆட்­சிக்­காலம் முடி­வ­தற்குள் ஐ.எஸ். அமைப்பை அழித்தே தீருவேன்-ஒபாமா

wpengine