உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

பிரேசிலில் டெங்கு காய்ச்சலினால் 700 பேர் பலி



டெங்கு காய்ச்சல் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது ஒருவகை நுளம்பினால் பரவுகிறது.

இந்நிலையில் மத்திய மற்றும் தென்அமெரிக்க நாடுகளில் டெங்கு காய்ச்சல் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பிரேசிலினை கடுமையாக தாக்கியுள்ளது.

இங்கு டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 700 பேர் பலியாகி உள்ளனர். அங்கு சாவ்பாலோ மாகாணத்தில்தான் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 1990–ம் ஆண்டு முதல் இங்கு டெங்கு காய்ச்சலின் பாதிப்பு இருப்பதாக ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே, டெங்குவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மெக்சிகோ அரசு தீவிரமாக உள்ளது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன உரிமக் கொடுப்பனவு இல்லை – சஜித்

wpengine

கன்னி அமர்வுக்கு பிள்ளையானுக்கு அனுமதி

wpengine

அமைச்சர் ரிஷாட் உடன், அரசியல் சூழ்நிலைகள் குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பேச்சு…

wpengine