விளையாட்டு

பிரியந்த அல்கம பதவி விலகல்..



ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான பிரியந்த அல்கம பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1996ம் ஆண்டு உலக கிண்ண போட்டித் தொடர் தொடக்கம் ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறைவேற்றுக் குழுவில் உறுப்பினராக செயற்பட்டுள்ள இவர் தனிப்பட்ட காரணமாக இவ்வாறு பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

#reeshmaa…

Related posts

சர்ச்சைக்குள்ளான கிரிக்கெட் காணொளி வெளியீட்டுக்கும் அணிக்கும் தொடர்பு இல்லை – விசாரணைகள் ஆரம்பம்…

wpengine

ஆஸி அணியினை வெள்ளையடித்தே தீர வேண்டும் – சனத் இலங்கை அணியிடம் கோரிக்கை

wpengine

2018 – பாகிஸ்தான் பிரிமியர் லீக் கிண்ணம் இஸ்லாமாபாத் யுனைடட் அணிக்கு…

wpengine