Top Story 2உள்நாட்டு செய்திகள்

பிரியந்த அபேசூரிய தலைவர் பதவி நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் |  பொலன்னறுவை) – வெலிகந்தை பிரதேச சபையின் தலைவர் பதவியிலிருந்து பிரியந்த அபேசூரியவை நீக்குவதாக, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் தெரிவித்துள்ளார்.

வடமத்திய மாகாண ஆளுநர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இது தொடர்பில் தெரிவித்திருந்தார்.

Related posts

அசௌகரியம் ஏற்படுத்தும் பாடல்கள் ஒலிபரப்ப தடை

wpengine

அனர்த்தத்தால் கடவுச் சீட்டுக்களை இழந்தோருக்கு மீளவும் கடவுச் சீட்டு..

wpengine

தலைவர் பதவியில் இருந்து ஏ.பி.டி.வில்லியர்ஸ் விலகல்..

wpengine