Top Story 2உள்நாட்டு செய்திகள்

பிரியந்தவின் சடலம் இன்று இலங்கைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் சடலம் இலங்கைக்கு இன்று எடுத்து வரப்படவுள்ளது.

அவரது சடலம் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 186 என்ற விமானத்தின் ஊடாக இன்று எடுத்து வரப்படவுள்ளது.

அதனடிப்படையில் குறித்த விமானம் லாஹூரில் இருந்து பிற்பகல் 12.30 மணிக்கு வௌியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விமானம் மாலை 5 மணி அளவில் இலங்கையை வந்தடையும் என வௌிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாஸாக்களை எரித்தவர்கள் என்ன நஷ்டஈட்டை தரப்போகிறார்கள்..? இதனைச் சும்மாவிட முடியாது – ஹக்கீம்..!

wpengine

அர்ஜுன மகேந்திரனுக்க எதிராக பிடியாணை பிறப்பிப்பது குறித்த தீர்ப்பு எதிர்வரும் 09ஆம் திகதி

wpengine

ஏப்ரல் 21 தாக்குதல் இடைக்கால அறிக்கை ஜனாதிபதிக்கு

wpengine