கேளிக்கை

பிரியங்கா – ஜோன்ஸ் விவாகரத்தா? அதிர்ச்சியில் ரசிகர்கள்…



(FASTGOSSIP|INDIA) பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும், பாப் பாடகர் நிக் ஜோனாஜூம் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து புகழ்பெற்ற நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு நிக்கி ஜோன்ஸ் என்பவருடன் கடந்த வருடம் டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது.

நிக் ஜோன்ஸ் , பிரியங்காவை விட பத்து வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் திருமணத்திற்கு பின் பார்ட்டி உள்பட வெளியில் செல்லும் இடங்களில் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், தினசரி வாழ்க்கையில் கூட பிரியங்காவை ஜோன்ஸ் கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும் இதனால் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் இந்த தகவல் உண்மையில்லை என பிரியங்கா சோப்ராவிற்கு நெருக்கமான ஒருவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பிரியங்கா சோப்ராவின் செய்தித்தொடர்பாளர் இதுகுறித்து கூறியபோது இந்த செய்திகள் அனைத்தும் வதந்திகள் என்றும், பிரியங்கா-ஜோன்ஸ் தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

Africa Photographer of the year 2018 இறுதி 20 புகைப்படங்களில் லக்ஷிதவின் Swinging time…

wpengine

பிரபல பாடகி ரிஹானா, சவுதி அரேபிய தொழில் அதிபர் உடன் காதல் லீலையில்.. (Photos)

wpengine

‘துப்பாக்கி’ பட வில்லனுக்கு திருமண நிச்சயதார்த்தம்

wpengine