உலக செய்திகள்

பிரித்தானியாவில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு பிரித்தானியா அனுமதி வழங்கியுள்ளது.

இதன்மூலம், குறித்த தடுப்பூசியை பொதுமக்கள் பாவனைக்காக அனுமதி வழங்கிய முதல் நாடாக பிரித்தானியா இடம்பெற்றுள்ளது

COVID – 19 தொற்றிலிருந்து 95 வீதம் பாதுகாப்பளிக்கும் இந்த தடுப்பு மருந்து பிரித்தானியாவில் அடுத்த வாரம் முதல் பாவனைக்கு வருவதாக அந்நாட்டு ஔடக ஒழுங்குபடுத்துநரான MHRA நிறுவனம் தெரிவித்துள்ளது

Related posts

எத்தியோப்பிய கலவரத்தில் பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு.. (VIDEO)

wpengine

பாகிஸ்தானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் அமெரிக்கா எச்சரிக்கை

wpengine

மீண்டும் திறக்கப்படும் பிரான்சின் மிக அழகிய சின்னம்

wpengine