உள்நாட்டு செய்திகள்

பிரித்தானியாவின் கழிவுக் கொள்கலன்களின் மறு ஏற்றுமதி மற்றும் இடமாற்றத்திற்கு இடைகாலத் தடை



(FASTNEWS | COLOMBO) – பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 111 கழிவுக் கொள்கலன்களின் மறு ஏற்றுமதி மற்றும் இடமாற்றம் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(31) இடைக்கால தடையினை விதித்துள்ளது.

 

R.Rishma

Related posts

மேலும் 2  பேர் பூரணமாக குணமடைந்தனர்

wpengine

5000 ரூபாய் நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது…

wpengine

தடைகளுக்கும் முட்டுக்கட்டைகளுக்கும் மத்தியிலே தான் அரசு பாரிய பணிகளை முன்னடுத்து வருகின்றது – வவுனியாவில் அமைச்சர்  ரிஷாத் 

wpengine