உலக செய்திகள்

பிரான்ஸ் வாழ் முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
பிரான்ஸ் வில்லியர் சுர்மாறன் மஹல்லாவில், புதிய பள்ளிவாசல் கட்டுவதற்க்கான அடிக்கல் நேற்று 21-06-23 நாட்டப்பட்டுள்ளது.

இதுவரை பள்ளிவாசல் ஒன்று கட்டப்படாமல், ஒரு வீட்டையே அங்குள்ள முஸ்லிம்கள், பள்ளிவாசலாக பாவித்து வந்தனர்.

இப்போதுதான் முதல்முறையாக கிப்லா அமைத்து, பள்ளிவாசல் கட்டப்பட இருக்கிறது

அபுஅய்மன்

Related posts

கடும் மழை – வீடுகள் இடிந்து விழுந்ததில் 15 பேர் பலி

wpengine

கொரோனாவை தொடர்ந்து லசா காய்ச்சலால் 100-க்கும் மேற்பட்டோர் பலி

wpengine

வகுப்பறை இடிந்து விழுந்த விபத்தில் 07 குழந்தைகள் உயிரிழப்பு

wpengine