Coronavirus Outbreakஉலக செய்திகள்

பிரான்ஸில் உயிரிழப்புகள் 22,000ஐ கடந்தது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19) – பிரான்ஸில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது இதுவரை  22,245 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் உயர்நிலை சுகாதார அதிகாரி ஜெரோம் சலோமன் தெரிவித்துள்ளார்.  

அதன்படி பிரான்ஸில் இதுவரை 159,828 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

Related posts

உலக நாடுகள் வடகொரியாவினை மிரட்டக் கூடாது – ரஷ்ய ஜனாதிபதி புதின்..

wpengine

முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேளுங்கள் – ஹேக்கர்கள்

wpengine

உலக அளவில் சுகாதார அவசர நிலையாக பிரகடனம்

wpengine