உள்நாட்டு செய்திகள்

பிரபா கணேசன் பதவி இராஜினாமா



(FASTNEWS | COLOMBO) – கடந்த இரண்டு வருட காலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு கீழ் வரும் அமைச்சின் ஊடான அபிவிருத்தி கருத்திட்ட பணிப்பாளராக கடமையாற்றிய ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தனது பதவியை இராஜினாமா செய்ததாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது. 

Related posts

பாதுகாப்பு அமைச்சினால் விசேட அறிக்கை

wpengine

சஜித் இனது அடுத்த கட்ட பேரணி மாத்தறையில்

wpengine

எஞ்சியுள்ள ஃபைஸர் தடுப்பூசி காலாவதியானதாக வெளியாகும் செய்தி பொய்யானது!

News Editor