விளையாட்டு

பிரபல Formula1 ஓட்டுநர் Niki Lauda இயற்கை எய்தினார்



(FASTNEWS | COLOMBO) – பிரபல Formula1 ஓட்டுநர் Niki Lauda உயிரிழந்துள்ளார்.

இறக்கும் போது அவருக்கு 70 வயது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலிய இனத்தவரான அவர் மூன்று தடவைகள் F1 World Drivers’ Champion கிண்ணத்தினை கைபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

LPL ரசிகர்களுக்கு வாய்ப்பு

wpengine

இருபதுக்கு 20 போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி…

wpengine

குசல் மற்றும் பங்களாதேஷ் இனது இலக்கு குறித்து ஹதுருசிங்க ஊடகங்களிடம் கருத்து…

wpengine