கேளிக்கை

பிரபல ரெப் பாடகர் Nipsey Hussle துப்பாக்கிச்சூட்டில் பலி…



(FASTNEWS | COLOMBO)- அமெரிக்காவைச்சேர்ந்த பிரபல ரெப் பாடகரான நிப்சி ஹூஸல் (Nipsey Hussle) துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

நிப்சி ஹூஸல் வெளியிட்ட ”விக்டரி லேப்” என்ற ஆல்பம் இந்த ஆண்டுக்கான சிறந்த இசை ஆல்பமாக கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ்படம் 2.0 – படத்தின் தலைப்பு மாற்றம்…

wpengine

அனுஷ்கா குறித்து கோஹ்லிக்கு அல்வா கொடுத்த மாடல் (VIDEO)

wpengine

நடிக்கும் அத்தனை காட்சியும் இடம்பெற்றிருக்க வேண்டும் – வித்யாபாலன் கண்டிஷன்…

wpengine