உள்நாட்டு செய்திகள்

பிரபல முஸ்லிம் பாடசாலை ஒன்றின் மாணவர்கள் ஐவர் கைது…



ஹெம்மாதகம பகுதியிலுள்ள பிரபல முஸ்லிம் பாடசாலை ஒன்றின் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களுக்கு இடையில் நேற்று(13) இடம்பெற்ற மோதலில் 05 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இதில் காயமடைந்த 03 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த ஐந்து மாணவர்களையும் இன்று(14) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

#rizmira..

Related posts

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி 

wpengine

ஹொரண பிரதான வீதியில் வாகன நெரிசல்…

wpengine

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை சபாநாயகர் மீளவும் அறிவித்தார்..

wpengine