ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பிரபல பாடகர் மிகா சிங் கைது



பிரபல பாடகரான மிகா சிங் இன்று இசை நிகழ்ச்சியொன்றின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த ஏப்ரல் 12-2015 திகதியன்று நிகழ்வொன்றின் போது வைத்தியரொருவரின் கன்னத்தில் அறைந்துள்ளார். இது குறித்து விசேட புலனாய்வில் இருந்த பொலிசாரால் இன்று மிகா கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

சந்திமால் உள்ளிட்ட இலங்கை வீரர்களுக்கு 02 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ள தடை…

wpengine

நாமலுக்கு சொந்தமான கார் விவகாரம்: போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திற்கு பிடியாணை!

wpengine

குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளை கடுமையாக திட்டிய இராணுவ அதிகாரியின் மனைவி

wpengine