உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரபல நாட்டிற்கு விஜயம் செய்ய உள்ள ஜனாதிபதி கோட்டாபய!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு விஜயம் செய்ய உள்ளதாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahinda Aluthgamge) தெரிவித்துள்ளார்.

எரிபொருளை பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே அவர் செல்லவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் நாடு முழுவதும் தடையின்றி எரிபொருள் விநியோகத்தை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 

Related posts

கஞ்சிபான இம்ரானின் மற்றொரு நெருங்கிய உதவியாளர் CCD இனரால் கைது..

wpengine

இறந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்

wpengine

ரஷ்ய ஜனாதிபதியாக நான்காவது முறையாக பதவியேற்றார் புதின்…

wpengine