கேளிக்கை

பிரபல நடிகர் பாலா சிங் உயிரிழந்தார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரபல நடிகர் பாலா சிங் உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் நடிகர் நாசர் எழுதி இயக்கி நடித்த ‘அவதாரம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்.

நடிகர் பாலாசிங்கின் மரணம் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

தமிழ் சினிமாவில் ஜோடியாக அறிமுகமாகும் பிரபலங்களின் மகன் – மகள்…

wpengine

தனுஷுடன் இணையும் “96“ பட நாயகி

wpengine

பிக்பாஸ் நிகழ்ச்சி படுக்கைக்கு அழைக்கும் நிகழ்ச்சி – ஸ்வேதா மற்றும் காயத்ரி முறைப்பாடு

wpengine