உள்நாட்டு செய்திகள்

பிரபல நடிகர் காமினி ஹெட்டியாராச்சி இறையெய்தினார்



(FASTNEWS |COLOMBO) – பிரபல நடிகர் காமினி ஹெட்டியாராச்சி தனது 68 வது வயதில் காலமானதாக குடும்ப அங்கத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று(27) காலமானார்.

Related posts

லொறி மோதி பொலிஸ் அதிகாரி பலி

wpengine

ராஜிதவின் வீட்டில் CID மற்றும் STF சோதனை

wpengine

திங்கள் முதல் 5,000 பஸ்கள், 400 ரயில்கள் சேவையில்

wpengine