கேளிக்கை

பிரபல நடிகரை பார்த்து கேள்வி கேட்ட ஜெனிலியா



(FASTGOSSIP|COLOMBO) நடிகர் விஜய்யின் சச்சின், ஜெயம் ரவி நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட பல படங்களில் செம ஜாலியான ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை ஜெனிலியா.

நடிகர் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்ட்டரை பார்த்துவிட்டு ‘என்ன இது ஜெயம் ரவி. உனக்கே வயசே ஆகாதா? மீண்டும் டீன் ஏஜ் பையன் போலவே இருக்க..” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கோமாளி படத்தில் ஜெயம்ரவி பள்ளிக்கூட மாணவர் போல இருக்கும் 9வது போஸ்டர் வெளியிடப்பட்டது.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவியின் 24வது படமாக உருவாகின்றது ‘கோமாளி’ திரைப்படம். இசாரி கே கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கேஎஸ் ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் ஜெயம்ரவி ஆதிவாஷி, பிரிட்டிஷ் கால அடிமை என 9 வேடங்களில் நடிக்கின்றார். இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

Image result for jayam ravi komali movie first look

 

Related posts

ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு “கஜினிகாந்த்”…

wpengine

ரவுடி பேபிக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்…

wpengine

கண் பார்வையினை இழந்தாலும் தனது வசீகர குரலால் ரசிகர்களை ஈர்த்த விஜயலட்சுமிக்கு டும் டும்…

wpengine