உள்நாட்டு செய்திகள்

பிரபல நகைச்சுவை நடிகர் சுனில் காலமானார்



பிரபல நடிகர் சுனில் ஹெட்டியாராச்சி, அவருடைய 78 வயதில் இன்று வியாழக்கிழமை (03) காலை காலமானார். சிங்கள மொழி திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக பல பாத்திரங்களில் நடித்த இவர், 1937ஆம் ஆண்டு பிறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழில் வாழ்த்து தெரிவித்த நாமல் ராஜபக்ஸ

wpengine

சுற்றுலாப் பயணிகளுக்கு நாரங்கல பகுதி  தடை

wpengine

சம்பந்தனிடம் இருந்து ஜனாதிபதிக்கு கடிதம்

wpengine