உள்நாட்டு செய்திகள்

பிரபல சிங்கள மொழி திரைப்பட இயக்குனர் வசந்த காலமானார்..



பிரபல சிங்கள மொழி திரைப்பட இயக்குனர் வசந்த ஒபேசேகர காலமானார்.

உயிரிழக்கும் போது அவருக்கு வயது 80 ஆகும்.

சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று(08) காலை உயிரிழந்துள்ளார்.

“வெஸ் கத்தோ” என்ற சிங்கள மொழி திரைப்படம் அவர் முதன் முதலில் இயக்கிய திரைப்படமாக அறியப்படுகிறதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

அரச ஊழியர்களுக்கு சம்பளமற்ற ஐந்து ஆண்டுகால விடுமுறை வழங்கப்படும் – பிரதமர்

wpengine

இரண்டாம் தவணைப் பரீட்சைகள் எக்காரணம் கொண்டும் இரத்துச் செய்யப்பட மாட்டாது..

wpengine

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு

wpengine