கேளிக்கை

சிங்கள நடிகர் லோயிட் குணவர்தன விபத்தில் பலி…



பிரபல சிங்கள நடிகர் லோயிட் குணவர்தன விபத்தில் படுகாயமடைந்து, ராகமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அன்னாரின் பூதவுடல் தற்போது கொலன்னாவையில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதிக்கிரியைகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் மூன்று தசாப்தங்களாக தொலைக்காட்சித் தொடர்களிலும் மற்றும் மேடை நாடகங்களில் அவர் நடித்து புகழ்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இராஜ் இனது “சூடான இரவு”க்கு தீனி போட்ட Shermaine இவர் தான்.. (PHOTOS)

wpengine

நாகசைத்தன்யா தனது மனைவிக்கு கொடுத்த சிறந்த பரிசு…

wpengine

லொஸ்லியாவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பிரபல இயக்குநர்கள்

wpengine