ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுஉள்நாட்டு செய்திகள்

பிரபல சமையற்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே பலி..



(FASTNEWS | COLOMBO) – கொழும்பு ஷங்கிரிலா உணவகத்தில், இன்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பிரபல சமையற்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே மற்றும் அவரது மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற வேளையில் அவர் தனது உறவினர்களுடன் குறித்த உணவகத்தில் உணவருந்துவதற்காக சென்றுள்ளனர் என் தெரியவந்துள்ளது.

Related posts

போதைப்பொருள் குறித்து உடனடியாய் அறிவிக்க என்னை அழையுங்கள் – பொலிஸ் மா அதிபர்

wpengine

சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் குற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்

wpengine

டில்ஷான் இனது “இறுதிக் கோரிக்கை..” இதுதான்..

wpengine