உள்நாட்டு செய்திகள்

பிரபல இசைக்கலைஞர் சோமபால ரத்னாயக்க உலகினைப் பிரிந்தார்…



இலங்கையின் பிரபல இசைக்கலைஞரும், இசையமைப்பாளருமான சோமபால இரத்நாயக்க, இன்று (18) காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 69 ஆகும்.

பிரபல பாடகரான விக்டர் ரத்னாயக்க அவர்களது சகோதரரான சோமபால ரத்னாயக்க பிரபல பாடல்கள் பலவற்றினை நிர்மாணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

நோயாளிகள் சந்தேகமான முறையில் இறப்பது மயக்க மருந்தின் தாக்கத்தினாலா?

wpengine

ஜூலை 01ம் திகதி முதல் பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு..

wpengine

மின் இணைப்பு துண்டிப்பு தொடர்பில் அறிவித்தல் 

wpengine