விளையாட்டு

பிரபல கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | ஆப்கானிஸ்தான் ) – ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் நஜீப் தரகாய். (Najeeb Tarakai) உயிரிழந்துள்ளார்.

கார் விபத்திற்குள்ளாகி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி நஜீப் தரகாய் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Related posts

வீதிக்குத்தள்ளப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்

wpengine

மகளிர் உலகக்கிண்ண கால்பந்து தொடரை நடத்துவதில் இருந்து பிரேசில் விலகல்

wpengine

ரியோ பரா ஒலிம்பிக் போட்டிகளில் முதலாவது பதக்கத்தை சுவீகரித்தது இலங்கை (VIDEO)

wpengine