உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொ.ஜ.மு பிரதேச சபை உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை இரத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புயை பொது ஜன முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளது.

இவர் 13 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என தெரிவிக்கப்பட்டது.

Related posts

உயர் போஷாக்கை கொண்ட அரிசியை மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை

wpengine

சுத்தமான குடிநீர் விநியோகம் கிடைக்காவிடின் உடன் 117 அழையுங்கள்.

wpengine

இடப்பக்கத்தால் முந்திச் செல்வதற்கான தண்டப்பணத்தை மாற்ற அரசாங்கம் இணக்கம்..

wpengine