ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பிரதேச சபை உறுப்பினரின் வீட்டில் இருந்து 500 கிராம் கஞ்சா



கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக  சபரகமுவ மாகாண ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் அரணாயக்க பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் உறுப்பினர் ஸடார்லின் திலக்கரட்ன உற்பட  மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதேச சபை உறுப்பினரின்  வீட்டில் இருந்து 500 கிராம் கஞ்சா காவற்துறையினர் கைப்பற்றியுள்ளதாக அரணாயக்க காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த நபர் இதற்கு முதலும் கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று மாவனெல்லை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

பிணை முறி சாட்சியத்தினை தொடர்ந்து.. ‘பயமற்ற பிரதமர்’ நாடு பூராகவும்.. (PHOTOS)

wpengine

தோழியின் கடனட்டையைத் திருடி முழுக் குடும்பத்துக்கும் ஆடை வாங்க முயற்சித்த பெண்

wpengine

பாராளுமன்றில் பொய்யான வாக்கெடுப்பு… அமைச்சர் SB இல்லாமல் அவரது வாக்கும் இடப்பட்டது…

wpengine