உள்நாட்டு செய்திகள்

பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற விஷேட செயற்குழு நியமனம்.


2030ம்ஆண்டிற்கான நிலையான அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக செயற்படுவதற்கு பாராளுமன்ற விஷேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவின் தலைமையில் அந்த விஷேட செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதில் 15 பேர் அங்கம் வகிக்கின்றனர்.

நிலையான அபிவிருத்தியை இலக்காக கொண்டு நாட்டில் செயற்படுத்தவுள்ள பல விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்பிப்பது இந்த செயற்குழுவின் பொறுப்பாகும் என்று பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

Related posts

இடைக்கால கணக்கு அறிக்கை நிதி அமைச்சரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு… (UPDATE)

wpengine

சீ.எச். மற்றும் எப்.சீ. ரக்பி அணியின் தலைவராக யோஷித…

wpengine

மூன்று நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

wpengine