உள்நாட்டு செய்திகள்

பிரதி சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர், அங்கஜன் இராமநாதன் சிபாரிசு…



ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், அங்கஜன் இராமநாதனுக்கு, பிரதி சபாநாயகர் பதவியினை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறி​சேன சிபாரிசு செய்துள்ளதாக அமைச்சர் மனோ கணேஷன் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர், அங்கஜனை பிரதி சபாநாயகர் பதிவிக்கு ஜனாதிபதி சிபாரிசு செய்துள்ளமை தொடர்பான தகவலை, இன்று(22) கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரியா தெரிவித்துள்ளதாகவும் ​அமைச்சர் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கிரிக்கட் வீரர், சாமர கபுகெதரவின் தந்தை காலமானார்..

wpengine

தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம்

wpengine

வயதில் 25க்குக் குறைந்தவர்களுக்கு முச்சக்கர வண்டி அனுமதிப் பத்திரம் கிடையாது..?

wpengine