உள்நாட்டு செய்திகள்

பிரதி அமைச்சராக புத்திக பத்திரன கடமைகளைப் பொறுப்பேற்றார்…



கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட புத்திக்க பத்திரன, தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இன்று காலை (21) இடம்பெற்ற இந்நிகழ்வில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாஸ உட்பட அமைச்சின் உயரதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

-ஊடகப்பிரிவு-

Related posts

பாதுகாப்பு பிரிவின் முன்னாள் பிரதானிகளுக்கு எதிர்கட்சித் தலைவரிடமிருந்து கோரிக்கை..

wpengine

சுதந்திரக் கட்சியின் பலவீனத்தை பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சி தனது பலத்தை மேம்படுத்தும்

wpengine

சற்று முன்னர் ரணில் பதவிப் பிரமாணம்!

wpengine