உள்நாட்டு செய்திகள்

பிரதி​ பொலிஸ்மா அதிபருக்கு பதவி உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி​ பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண, உடன் அமுலுக்கு வரும் வகையில், சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும் – பொதுநிர்வாக அமைச்சர்

wpengine

இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை

wpengine

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தீர்மானம் எட்ட கூட்டமைப்பு கூடுகிறது

wpengine