உள்நாட்டு செய்திகள்

பிரதியமைச்சர் ரஞ்சன் தொடர்பில் சட்டமா அதிபரினால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வரைபு…


நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கில் சட்டமா அதிபரினால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வரைபு ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விவகாரம் தொடர்பில், பிரதியமைச்சருக்கு எதிராக மாகல்கந்த சுதந்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஆகியோரால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

R.r

Related posts

பயணக் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை

wpengine

கைப்பற்றப்பட்ட 10 மோட்டார் சைக்கிள்களின் இலக்கங்கள் மாற்றம்

wpengine

உணவு பரிமாறுகையில் கையால் தொட்டால் கடும் நடவடிக்கை…

wpengine