உள்நாட்டு செய்திகள்

பிரதியமைச்சர் ரஞ்சனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஓத்திவைப்பு..



நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு முறைப்பாடுகள் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு இன்று(13) ஈவா வனசுந்தர மற்றும் விஜித் மலல்லேகொட ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

முன்னாள் பிரதி அமைச்சர், நிமல் லான்சா ஒன்றிணைந்த எதிர்கட்சியுடன் இணைவு…

wpengine

ஜனாதிபதியிடம் ரிஷாத் கோரிக்கை

wpengine

வீதி அனுமதிப்பத்திரம் இன்றி சுமார் 100 தனியார் பஸ்கள் சேவையில்…

wpengine