உள்நாட்டு செய்திகள்

பிரதியமைச்சர் ரஞ்சனின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – செப்டெம்பர் 05ம் திகதிக்கு ஒத்திவைப்பு…


பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முன்கொண்டு செல்ல உயர் நீதிமன்றம் இன்று(08) அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி குறித்த வழக்கானது செப்டெம்பர் 05ம் திகதி வாதத்திற்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

R.Rishma

Related posts

பிணை முறி விநியோகம் தொடர்பில் இரகசிய காவற்துறையால் குற்ற விசாரணை..

wpengine

ஜனாதிபதி நிதியமானது, நாளை(18) முதல் புதிய முகவரியில்…

wpengine

இருவேறு புகையிரத சேவைகளில் தாமதம்…

wpengine