ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பிரதியமைச்சருக்கு கூடிய பொறுப்புகளை வழங்கும் வெளிவிவகார அமைச்சர்



வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, பிரதியமைச்சரான வசந்த சேனாநாயக்கவுக்கு அமைச்சின் துறைகளில் கூடிய பொறுப்புகளை வழங்க தீர்மானித்துள்ளார்.

இளம் அரசியல்வாதி என்ற வகையில் வசந்த சேனாநாயக்கவின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்கும் வகையில் தேவையான பின்னணியை உருவாக்கும் நோக்கில் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் தான் அக்கறை கொண்டுள்ள துறை குறித்து உடனடியாக அறிவிக்குமாறும் அமைச்சர் ரவி கருணாநாயக்க, பிரதியமைச்சர் வசந்த சேனாநாயக்கவுக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதி வெளிவிவகார அமைச்சரான வசந்த சேனாநாயக்கவுக்கு சர்வதேச மற்றும் தேசிய அளவில் பொறுப்பு மிக்க பல விடயங்கள் அடங்கிய துறை வழங்கப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

தலைமையினை விட்டும் விலக ரணில் தயார்.. – தலைமையினை ஏற்க சஜித் தயாரில்லையாம்…

wpengine

‘அங்கொட லொக்கா’வைக் கொலை செய்தது ‘அமானி’ – உடல் கோவையில் எரிப்பு

wpengine

உலக அழகிப் பட்டத்தை கையளித்தார் ஜூரி

wpengine