உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா பதவியில் இருந்து இடை நிறுத்தம்…


பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவினை பதவியில் இருந்து இடைநிறுத்துமாறு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தீர்மானித்துள்ளார்.

அதற்கான சுற்றுவட்டம் அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன’வின் கையொப்பத்துடன் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவுறும் வரையில் அவரை பதவி இடைநிறுத்தம் செய்ய அமைச்சு தீர்மானித்துள்ளது.

Related posts

மேலும் 08 பேர் பூரண குணம்

wpengine

கடந்த 24 மணித்தியாலத்தில் 15 மரணங்கள்

wpengine

மின்சார விநியோகத்தை தொடர்ந்தும் வழங்குவது பெரும் சிக்கல் – மின்வலு பிரதியமைச்சர்.

wpengine